Monthly Archive: August 2017

0

இந்தியா அணி வெற்றி

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை 168 ஓட்டங்களால் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது. ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இன்று இடம்பெற்ற குறித்த போட்டியின் நாயண சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். முதலில்...

0

எட்டு இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 8 இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையால் இன்று (31) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, அவர்கள் பயணம் செய்த 2 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். குறித்த மீனவர்கள் கடற்படையின் விசாரணையின் பின்னர் யாழ். மாவட்ட கடற்தொழில்...

0

உயிருக்கு போராடிய இந்தியமீனவர்கள் இலங்கை கடற்படையால் மீட்ப்பு

அனலைத்தீவு கடற் பகுதியில் மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். குறித்த படகு இலங்கைக்கு சொந்தமான வட கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும் போது உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வரும் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு...

0

தென்கிழக்கு பல்கலைக்கழக இரண்டு பீடங்களும் மூடப்பட்டன

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடங்கள் ஆகிய இரண்டு பீடங்கள் காலவரையற்று மூடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மாணவர்களிடையே நேற்று இடம்பெற்ற மோதல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்று மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 20 மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்...

0

அரச ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகள் குறைப்பு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் இதர கொடுப்பனவுகள் 50 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று அமைச்சின் ஊழியர்களுக்கு உள்ளக சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் இதர கொடுப்பனவுகளை வழங்க போதுமான பணம் இல்லை. மேலதிக நேரத்தில்...

0

மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலதை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் துலானி எஸ்.வீரசிங்க உத்தரவிட்டுள்ளார். மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 21 ஆம் திகதி சுகாதார...

0

புகையிரத சில்லுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆசீர்வாதப்பர் வீதியைச் சேர்ந்த ஆர். அருள்நேசன் (வயது 53) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த தொடருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்படுவதற்கு முன்னதாகவே குறித்த நபர் புகையிரதத்திலிருந்து இறங்கியுள்ளார். அவர் புகையிரத சில்லுக்குள் சிக்கி...

0

கோப்பாய் ஆசிரிய கலாசாலைக்கு 254 ஆசிரியர்கள் தெரிவு

கோப்பாய் ஆசிரிய கலாசாலைக்கு இவ்வருடம் 254 ஆசிரியர்கள் தெரிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த ஆசிரியர்கள் எட்டுப்பாடங்களுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். ஆரம்பக்கல்வி – 148 இந்து சமயம் – 27 விவசாய விஞ்ஞானம் – 19 கணிதம் – 18 சங்கீதம் – 18 மனைப்பொருளியல் – 13 வர்த்தகவியல்...