ஆப்­கா­னிஸ்­தா­னில் தற்கொலை தாக்குதல் – 30பேர் உயிரிழப்பு

சியா மசூ­தி

ஆப்­கா­னிஸ்­தா­னின் தலை­ந­க­ரான காபு­லில் உள்ள சியா மசூ­திக்­குள் நேற்­று­முன்­தி­னம் நடத்­தப்­பட்ட தற்­கொ­லைத் தாக்­குத­லில் 30பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்­று­முன்­தி­னம் தொழு­கைக்­காக ஏரா­ள­மா­ன­வர்­கள் திரண்­டி­ருந்த போது, தற்­கொ­லைத்­தா­ரி­யொ­ரு­வன் நடத்திய தாக்­கு­தலிலேயே 30 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

தலி­பன் அமைப்பு தாக்­கு­தலை நடத்­தி­யி­ருக்­க­லாம் என்று சந்­தே­கம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *