உயிருக்கு போராடிய இந்தியமீனவர்கள் இலங்கை கடற்படையால் மீட்ப்பு

அனலைத்தீவு கடற் பகுதியில் மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

குறித்த படகு இலங்கைக்கு சொந்தமான வட கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும் போது உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வரும் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட மீனவர்கள் நால்வரையும் இந்திய கடற்படை அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *