ஏ.எச்.எம்.அஸ்வரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நேரில்சென்று அஞ்சலி செலுத்தினார்.

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களான மனோகணேசன், நிமல் சிறிபால டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்த்தன, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அவரின் இல்லத்துக்குச்சென்று அஞ்சலி செலுத்தினர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *