கோப்பாய் ஆசிரிய கலாசாலைக்கு 254 ஆசிரியர்கள் தெரிவு

கோப்பாய் ஆசிரிய கலாசாலைக்கு இவ்வருடம் 254 ஆசிரியர்கள் தெரிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த ஆசிரியர்கள் எட்டுப்பாடங்களுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆரம்பக்கல்வி – 148
இந்து சமயம் – 27
விவசாய விஞ்ஞானம் – 19
கணிதம் – 18
சங்கீதம் – 18
மனைப்பொருளியல் – 13
வர்த்தகவியல் – 8
விசேட கல்வி- 3 என்ற அடிப்படையில் இவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான பதிவுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி புதன்கிழமை ஆசிரியர் கலாசாலையில் நடைபெறவுள்ளது .

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *