தபால் நிலையத்தில் தீ விபத்து – தபால் நிலைய அதிபர் உயிரிழப்பு

எல்பிட்டிய, குருந்துகஸ்ஹெத்தக்ம உப தபால் நிலையத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் அந்த தபால் நிலைய அதிபர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் 49 வயதுடைய நிலைய பெண் அதிபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த தபால் நிலைய தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *