தென்கிழக்கு பல்கலைக்கழக இரண்டு பீடங்களும் மூடப்பட்டன

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடங்கள் ஆகிய இரண்டு பீடங்கள் காலவரையற்று மூடப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக மாணவர்களிடையே நேற்று இடம்பெற்ற மோதல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நேற்று மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 20 மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *