புலமைபரிசில் பரீட்சை முடிவுகள் – ஒக்டோபர் 5

கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 மாணவர்களுக்கான புலமைபரிசில் பரீட்சை முடிவுகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது .

இப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நாளை 31ஆம் திகதிமுதல் செப்ரம்பர் மாதம் 5ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது .

எனவே பரீட்சை மதிப்பீட்டு பணிகள் நிறைவடைத்ததும் ஒக்ரோபர் 5ஆம் திகதி பரீட்சை முடிவுகளை வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *