20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் பவ்ரல் அமைப்பு மனுத்தாக்கல்

சர்வஜன வாக்கெடுப்பை நடத்தாமல் 20ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பில் உச்சநீதிமன்றத்தின் கருத்தைக்கோரி தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் மனுத்தாக்கல் செய்துள்ளது.

குறித்த மனு நேற்றுமுன்தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தச்சட்டமூல வரைபு தொடர்பில் மூன்று காரணங்களை முன்வைத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *