4 தண்ணீர் பவுசர்கள் யுனிசெப் அமைப்பால் வழங்கிவைப்பு

இலங்கையில் அண்மைக்காலமாக வரட்சி அதிகரித்துள்ள நிலையில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக 4 தண்ணீர் பவுசர்களை யுனிசெப் (UNICEP) அமைப்பு வழங்கியுள்ளது.

நகர திட்டமிடல் மற்றும் நீர் வளங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் இந்த தண்ணீர் பவுசர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த நான்கு தண்ணீர் பவுசர்களும் நேற்று அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *