இந்தோனேஷியாவின் கடலோரத்தில் 6.2 ரிச்டர் அளவில் பூமி அதிர்ச்சி

இந்தோனேஷியாவின் மேற்கு கடலோரப் பகுதியில் 6.2 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுமத்ரா மாகாண தலைநகர் பாடாங்கில் இருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தீவில் குறித்த வலிமையான பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் இப்பூமியதிர்ச்சினை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை இதுவரையில் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *