ஜனாதிபதி நியூயோக் விஜயம்

ஐக்­கி­ய­ நா­டுகள் சபையின் 72ஆவது பொதுச்­ச­பைக்­கூட்­டத்தில் கலந்­து­கொள்வதற்காக ஜனாதிபதி தலை­மை­யி­லான குழு­வினர் இன்றுகாலை நியூயோக் விஜயம் செய்துள்ளனர்.

ஐ.நா. பொதுச்­சபைக் கூட்டத் தொடர் கடந்த 12 ஆம் திகதி ஆரம்­பமாகியுள்ள நிலையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 20ஆம் திக­தி பொதுச்­ச­பையில் உரை­யாற்­ற­வி­ருக்­கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் உள்­ளிட்ட அரச தலை­வர்­களை ஜனா­தி­பதி சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *