தமிழ் மக்கள் அப்பாவிகள், அன்பானவர்கள் – வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு

தமிழ் மக்கள் அப்பாவிகள், அன்பானவர்கள் என்பதை எனது சேவைக்காலத்தில் புரிந்து கொண்டுள்ளேன் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் சம்மாதான சூழல் மற்றும் சகவாழ்வு எனும் தொனிப்பொருளில் யாழில் உள்ள சர்வமத தலைவர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பல கோரிக்கைகளை மதகுருமார்கள் முன்வைத்தார்கள். அவற்றை ஜனாதிபதிக்கு தெரிவித்து அவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளேன் எனவும் அதன்போது அவர் தெரிவித்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *