பரந்தனில் வாள்வெட்டு

இன்று மாலை பரந்தனில் நடந்த வாள்வெட்டில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

வாள் வெட்டு நடத்தியோர் இராணுவ முகாமின் ஊடாக தப்பிச்சென்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பொலிஸார் இராணுவத்தினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *