பூநகரியில் விபத்து – 3பேர் காயம்

பூநகரி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர்

கார் எதிரே வந்த ஹையேஸ் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *