பொருத்து வீடு வழக்கை மீளப் பெற்­றுக் கொண்­டுள்­ளார் எம்.ஏ.சுமந்தி­ரன்

பொருத்து வீடு­களை வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் அமைப்­ப­தற்கு தடை விதிக்­கக் கோரி தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்தி­ரன் உயர் நீதி­மன்­றில் ஜூலை மாதம் 13ஆம் திகதி தாக்­கல் செய்த வழக்கை, அவர் நேற்று மீளப் பெற்­றுக் கொண்­டுள்­ளார்.

‘மீள்­கு­டி­யேற்ற அமைச்­சர் டி.எம்.சுவா­மி­நா­தன், பொருத்து வீடு­களை அமைக்க திட்­ட­மிட்­டுள்ள ஆர்­சி­லோன் மிட்­டல் நிறு­வ­னம், சட்­டமா அதி­பர் ஆகி­யோர் பிர­தி­வா­தி­க­ளா­கக் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­த­னர்.

இவர்­க­ளு­டன் அமைச்­ச­ர­வை­யை­யும் பிர­தி­வா­தி­க­ளா­கக் குறிப்­பிட்டு மீள வழக்­குத் தாக்­கல் செய்­யப்­ப­டும்’ என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *