பொலனறுவையில் பலத்த புயல்

பொலனறுவை, கந்துருவெல உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வீசிய பலத்த புயல்காற்றால் அதிகளவிலான சேதங்கள் உண்டாகியுள்ளன.

பிரதேசத்தின் மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ள நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாலும், மின்சாரக் கம்பிகள் அறுந்து வீதிகளில் விழுந்துள்ளதாலும் அப்பகுதியில் போக்குவரத்துக்கள் தடை ஏற்பட்டுள்ளது.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *