மண்சரிவு எச்சரிக்கை

இரத்­தி­ன­புரி, களுத்­துறை, கேகாலை மாவட்­டங்­களில் பெய்து வரும் கடும் மழையால் மண்­ச­ரிவு ஏற்­படலாம் என அனர்த்த முகா­மைத்­துவ நிலையம் தெரிவித்துள்ளது.

எனவே குறிப்பிட்ட பிரதேச மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்கப்பட்டுள்ளது கேட்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பிர­தே­சங்­களில் பெய்து வரும் மழை எதிர்­வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்குமெனவும் வானிலை அவ­தான நிலையம் தெரி­வித்துள்ளது.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *