யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின், வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெல்லாவெளி பகுதியை சேர்ந்த த.திருச்செல்வம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று காலை வெல்லாவெளி, புத்தடிமேடு பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்று மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *