யாழ்ப்பாணம் – பல்கலைக்கலையில் நாளை இசைநிகழ்வு

யாழ்ப்பாணம் – பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் ‘செரண்டிப் மியூசிக் லாப்’ எனும் இசை நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை, ஜேர்மன் கோத்தே நிறுவனம் மற்றும் சுவிஸ் தூதரகம் ஆகியன இணைந்து நாளை மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது.

இலங்கை, சுவிஸ், ஜேர்மன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மிகச் சிறந்த இசைக் கலைஞர்கள் இவ் இசைநிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *