வித்தியாவின் கொலைவழக்கு தீர்ப்பு 27ஆம் திகதி

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைவழக்கிற்கான தீர்ப்பு எதிர்வரும் 27ஆம் திகதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வழக்குத்தொடுநர் தரப்பு சாட்சியங்களும், இன்று எதிரிதரப்பின் சாட்சியங்களின் தொகுப்புரையும் இடம்பெற்றது.

வித்தியா கொலைவழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏழு சந்தேகநபர்களுக்கே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *