18 வய­துக்கு மேற்­பட்­டோ­ருக்கு வரிக் கோவை இலக்கம் அறிமுகம்

இலங்­கையில் 18 வய­துக்கு மேற்­பட்­டோ­ருக்கு உல­க­ளா­விய வரிக் கோவை இலக்கம் ஒன்றை அறி­மு­கப்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்ளோம் என நிதி மற்றும் ஊட­கத்­துறை அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்துள்ளார்.

நாடா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை(07) உள்­நாட்டு சிறை சட்­ட­மூ­லத்தை சமர்ப்­பித்து உரை­யாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வரிக்கோவை இலக்கம் கொடுக்கப்பட்டாலும், இவர்கள் மீது வரி சுமத்­தப்­ப­டாது. இந்த இலக்­கத்தை கொண்டு சிகி­ரியா மற்றும் நூத­ன­சா­லை­க­ளுக்கு இல­வ­ச­மாக செல்ல முடியும். மேலும் வங்கி கணக்­கு­களை இல­கு­வாக திறக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *