Monthly Archive: September 2017

0

நவம்பர் 9இல் வரவுசெலவுத்திட்ட உரை

2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட உரை நவம்பர் மாதம் 9ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உத்தேச நிகழ்ச்சி நிரலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளார். இதனடிப்படையில் ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் 2ஆம் வாசிப்பின் மீதான விவாதம் நவம்பர் மாதம் 10, 11, 13, 14 மற்றும்...

0

வனவளங்களின் எல்லைகள் குறிக்கப்பட்டு வரைபடங்கள் தயாரிப்பு

நாட்டில் உள்ள அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குமான பாதுகாப்பு வனவளங்களின் எல்லைகள் குறிக்கப்பட்டு வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக நில அளவையாளர் பிரிவு தெரிவித்துள்ளது 14222 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் எல்லைகள் குறிக்கப்பட்டு வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தலைமை அதிகாரி பி.எம்.பி. உதயகாந்த தெரிவித்துள்ளார். அத்துடன் குறிப்பிட்ட பகுதிகளை இணையத்தளத்தில் பார்க்கக்கூடிய...

0

5000 ரூபா தாள்கள் – தடைசெய்ய நடவடிக்கை

5000 ரூபா தாள்களை தடைசெய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க அச்சுப்பொறி அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக பல இடங்களில் போலியாக அச்சிடப்பட்ட 5000 ரூபா நாணயத்தாள்கள் பல பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனாலேயே குறித்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாணயத்தாள் அச்சிடும்போது போலி அச்சிடலை...

மலரும் கிழக்கு  –  இன்று ஆரம்பம் 0

மலரும் கிழக்கு – இன்று ஆரம்பம்

கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் கைத்தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி மலரும் கிழக்கு என்னும் தொனிப்பொருளில் அம்பாறையில் இன்று ஆரம்பமாகியுள்ளதுடன் எதிர்வரும் 12ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் 2025 ஆம் ஆண்டுக்கான வளமான தொலைநோக்கை அடைவதற்கான பயணத்தில் கிழக்கு மாகாணத்தின் பங்களிப்பை அதிகரிக்கும்...

0

சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு ஒரு நற்செய்தி

சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு ஒரு ஹெக்டயர் நிலப்பரப்பில் மீண்டும் உற்பத்தியை மேற்கொள்வதற்காக ஐந்து இலட்ச ரூபா நிவாரண உதவி வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். காலி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் மற்றும்; தொழிற்சாலைகளுக்கு...

0

மண்சரிவு எச்சரிக்கை

இரத்­தி­ன­புரி, களுத்­துறை, கேகாலை மாவட்­டங்­களில் பெய்து வரும் கடும் மழையால் மண்­ச­ரிவு ஏற்­படலாம் என அனர்த்த முகா­மைத்­துவ நிலையம் தெரிவித்துள்ளது. எனவே குறிப்பிட்ட பிரதேச மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்கப்பட்டுள்ளது கேட்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பிர­தே­சங்­களில் பெய்து வரும் மழை எதிர்­வரும் 12 ஆம் திகதி வரை...

0

களனி ஆற்றின் தாழ் நிலப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

களனி ஆற்றின் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. லக்ஷபான நீர்தேக்கத்தின் வான் கதவு ஒன்று திறக்கப்பட்டமையாலேயே இவ் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கனியோன் நீர்தேக்கத்தின் வான்கதவுகள் இரண்டு இன்று காலை திறந்துவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

0

‘இர்மா’ சூறாவளியில் ஒன்பது பேர் உயிரிழப்பு

வடக்கு அட்லாண்டிக் கடலில் தோன்றிய ‘இர்மா’ சூறாவளியின் தாக்கத்தால் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த சூறாவளி கரிபியன் பகுதி எங்கும் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் சிறிய தீவான பார்புடா முற்றாக அழிவடைந்துள்ளதுடன் சென் மார்டிஸ் தீவிலும் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது. பார்புடாவில் ஒரு குழந்தை இறந்துள்ளதுடன்,...