இன்று நள்­ளி­ரவு முதல் புகை­யி­ரத பணி­யா­ளர்கள் பணிப்­ப­கிஷ்­க­ரிப்பு

இன்று நள்­ளி­ரவு முதல் புகை­யி­ரத பணி­யா­ளர்கள் கால­வ­ரையறை­யின்­றியபணிப்­ப­கிஷ்­க­ரிப்பில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளனர்.

ரயில்வே ஊழி­யர்­களின் சம்­பள உயர்வு குறித்து அர­சாங்கம் காலத்தை கடத்­து­வ­தாகவும், அர­சாங்­கத்­து­ட­னான எந்த பேச்­சு­வார்த்­தை­களும் வெற்­றி­ய­ளி­க்கா­த­மையே இதற்கு கார­ண­மென அவர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர்.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *