புலமைப் பரிசில் பரீட்சை மீள்மதிப்பீட்டுக்கு விண்ணப்பம் கோரல்

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய பரீட்சார்த்திகள் தமது பெறுபேறுகளை மீள்மதிப்பீடு செய்வதற்கு எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த மாணவர்கள் பாடசாலை அதிபர் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *