வித்தியா படுகொலை வழக்கின் குற்றவாளிகள் வெவ்வேறு சிறைச்சாலையில்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் அண்மையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் ஏழு பேரும், வேறுவேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஒரே குற்றத்துடன் தொடர்புடைய குறித்த கைதிகளின் பாதுகாப்பு கருதியே இவ்வாறு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வகையில் கைதிகளில் இருவர் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கும், மற்றைய இருவர் மகர சிறைச்சாலைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். மூன்று பேர் தொடர்ந்தும், போகம்பர சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *