Monthly Archive: October 2017

தாயும் மகனும் கழுத்தறுத்து கொலை – ஏறாவூரில் கொடூரம் 0

தாயும் மகனும் கழுத்தறுத்து கொலை – ஏறாவூரில் கொடூரம்

ஏறாவூர், புன்னக்குடா பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தாயும் மகனும் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாரக மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். தாயும் மகனும் தனிமையில் இருந்த வேளை, வீட்டுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பலொன்று தாயையும் மகனையும் கழுத்தறுத்துக்கொலை செய்து விட்டு அங்கிருந்து பணம் மற்றும் நகைகளை...

எதிர்வரும் நாட்களில் கடுமையான காற்று – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை 0

எதிர்வரும் நாட்களில் கடுமையான காற்று – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

கொழும்பு பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கலைப்பீடமானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் தற்போது வரை சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நிலைமை காரணமாக கலைப் பீடத்தை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மூட பல்கலைக்கழக...

கொழும்பு பல்கலைக்கழக  கலைப்பீடம் மூடப்பட்டது 0

கொழும்பு பல்கலைக்கழக கலைப்பீடம் மூடப்பட்டது

  கொழும்பு பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கலைப்பீடமானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் தற்போது வரை சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நிலைமை காரணமாக கலைப் பீடத்தை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மூட...

0

தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம்

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் 3645 டிப்ளோமாதாரிகளுக்கு எதிர்வரும் 30ஆம் திகதி நியமனம் வழங்கப்படவுள்ளது என கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராட்சி தெரிவித்துள்ளார். கல்வியமைச்சர் அகிலாவிராஜ் காரியவசம் தலைமையில் அலரிமாளிகையில் இன் நிகழ்வு இடம்பெறவுள்ளது. 20 தேசிய கல்வியியல் கல்லூரிகளில் 2014ஆம் ஆண்டு கல்வியாண்டில் அனுமதிக்கப்பட்டு 2017ஆம் ஆண்டில்...

0

யாழ் பல்கலை மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில்

தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அனுராதபுரம் சிறைச்சாலையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இராசதுரை திருவருள் (வயது 40), கரணவாயை சேர்ந்த மதியரசன் சுலக்ஸன் (வயது 30), நாவலப்பிட்டியை சேர்ந்த கனேசன் தர்சன் (வயது...

வித்தியா படுகொலை வழக்கின் குற்றவாளிகள் வெவ்வேறு சிறைச்சாலையில் 0

வித்தியா படுகொலை வழக்கின் குற்றவாளிகள் வெவ்வேறு சிறைச்சாலையில்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் அண்மையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் ஏழு பேரும், வேறுவேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஒரே குற்றத்துடன் தொடர்புடைய குறித்த கைதிகளின் பாதுகாப்பு கருதியே இவ்வாறு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது. அவ்வகையில் கைதிகளில் இருவர் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கும், மற்றைய இருவர் மகர...

பேரூந்து சாரதிகளுக்கு எச்சரிக்கை 0

பேரூந்து சாரதிகளுக்கு எச்சரிக்கை

மேல் மாகாணத்தில் உரிய நேர அட்டவணைக்குள் செயற்படாத பேரூந்து சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கப்படுமென மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை பொது முகாமையாளர் ஜெகத் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் சாரதிகள் தமது தூரங்களை உரிய நேரத்துக்குள் அடையவேண்டும் என்று அவர் கோரியுள்ளார். இவ்வாற முறைப்பாடுகளை 0115559595, 0112871353,...

குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலக இரண்டாவது சேவை நிறைவேற்று அதிகாரி பதவி தரம் II க்கான போட்டிப்பரீட்சை கொழும்பில் 0

குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலக இரண்டாவது சேவை நிறைவேற்று அதிகாரி பதவி தரம் II க்கான போட்டிப்பரீட்சை கொழும்பில்

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அலுவலக இரண்டாவது சேவை நிறைவேற்று அதிகாரி பதவி தரம் II க்கு ஆட்களை சேர்த்துக்கொள்வதற்கான திறந்த போட்டிப்பரீட்டை எதிர்வரும் 22ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. கொழும்பில் 24 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ள இந்த பரீட்சையில் 3780 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளார் என பரீட்சை...