அவுஸ்திரேலிய கப்பல் கொழும்பை வந்தடைந்தது

அவுஸ்திரேலிய கடற்படைக்குச் சொந்தமான நியூ காஸ்ரல் எனும் பெயர் கொண்ட கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

4200 தொன் கொள்ளளவு கொண்ட குறித்த கப்பலில் 184 பேர் பணியாற்றுகின்றனர்.

குறித்த கப்பல் கொழும்பில் 4 நாள் தங்கியிருக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் குறித்த கப்பலின் சிப்பந்திகள் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்படவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *