இந்திய மீனவர்கள் பருத்தித்துறையில் கைது

இலங்கை கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் பருத்தித்துறையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடற்படை வீர்ர்களால் குறிப்பிட்ட இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள், மீன்பிடி படகு மற்றும் மின்பிடி பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *