ஊவா மாகாணத்திலுள்ள தமிழ் மொழி பாடசாலைகளில் பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

ஊவா மாகாணத்திலுள்ள தமிழ் மொழி பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பட்டதாரி ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

அவ்வகையில் தரம் ஒன்றிலிருந்து தரம் 11 வரையில் நிலவும் வெற்றிடங்களுக்காகவும் கல்வி பொதுத்தராதர உயர்தர வகுப்புக்களில் நிலவும் இரசாயனம், இராசயன விஞ்ஞானம், பௌதீக விஞ்ஞானம் ,உயிரியல் விஞ்ஞானம் ,இணைந்த கணிதம் ,அரசியல் விஞ்ஞானம் ஆகிய பாடங்களை கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

மேலதிக விபரங்களை இன்று(21) வெளியான தினகரன் பத்திரிகையில்பார்வையிடலாம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *