பரீட்சைகள் திணைக்களத்தில் மாற்றங்கள் – கல்வி அமைச்சர் தெரிவிப்பு

பரீட்சைகள் திணைக்களத்தில் பல மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், மோசடிகள், ஊழல்கள் திணைக்களத்துக்குள் இடம்பெற இடமளிக்க போவதில்லை எனவும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *