மட்டக்குளி பிரதான வீதி நாளை முதல் மூடப்படவுள்ளது

 

குடிநீர் குழாய் திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு 15 மட்டக்குளி பிரதான வீதி மூடப்படவுள்ளது.

ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து இப்பாவத்தை வரையான வீதி நாளை இரவு 9 மணி தொடக்கம் எதிர்வரும் 20 ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை மூடப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த வீதியை பயன்படுத்துவோர் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *