விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாரு பிரதமருக்கு அழைப்பு
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாரு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
பிணைமுறிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் எதிர்வரும் திங்கட்கிழமை(20) ஆஜராகுமாறே பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.