தேர்தல் முறைப்பாடுகளுக்கான தொலைபேசி இலக்கங்கள்
நாளை நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் கண்காணிப்புக்களை அறிவிக்க வேண்டிய தொலைபேசி இலக்கங்களை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. மாகாணம் தொலைபேசி இலக்கம் தொலைநகல் இலக்கம் மேல் மாகாணம் தொலைபேசி – 0112866448 தொலைநகல்- 0112866387...