Find your future Blog

0

தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம்

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் 3645 டிப்ளோமாதாரிகளுக்கு எதிர்வரும் 30ஆம் திகதி நியமனம் வழங்கப்படவுள்ளது என கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராட்சி தெரிவித்துள்ளார். கல்வியமைச்சர் அகிலாவிராஜ் காரியவசம் தலைமையில் அலரிமாளிகையில் இன் நிகழ்வு இடம்பெறவுள்ளது. 20 தேசிய கல்வியியல் கல்லூரிகளில் 2014ஆம் ஆண்டு கல்வியாண்டில் அனுமதிக்கப்பட்டு 2017ஆம் ஆண்டில்...

0

யாழ் பல்கலை மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில்

தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அனுராதபுரம் சிறைச்சாலையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இராசதுரை திருவருள் (வயது 40), கரணவாயை சேர்ந்த மதியரசன் சுலக்ஸன் (வயது 30), நாவலப்பிட்டியை சேர்ந்த கனேசன் தர்சன் (வயது...

வித்தியா படுகொலை வழக்கின் குற்றவாளிகள் வெவ்வேறு சிறைச்சாலையில் 0

வித்தியா படுகொலை வழக்கின் குற்றவாளிகள் வெவ்வேறு சிறைச்சாலையில்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் அண்மையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் ஏழு பேரும், வேறுவேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஒரே குற்றத்துடன் தொடர்புடைய குறித்த கைதிகளின் பாதுகாப்பு கருதியே இவ்வாறு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது. அவ்வகையில் கைதிகளில் இருவர் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கும், மற்றைய இருவர் மகர...

பேரூந்து சாரதிகளுக்கு எச்சரிக்கை 0

பேரூந்து சாரதிகளுக்கு எச்சரிக்கை

மேல் மாகாணத்தில் உரிய நேர அட்டவணைக்குள் செயற்படாத பேரூந்து சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கப்படுமென மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை பொது முகாமையாளர் ஜெகத் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் சாரதிகள் தமது தூரங்களை உரிய நேரத்துக்குள் அடையவேண்டும் என்று அவர் கோரியுள்ளார். இவ்வாற முறைப்பாடுகளை 0115559595, 0112871353,...

குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலக இரண்டாவது சேவை நிறைவேற்று அதிகாரி பதவி தரம் II க்கான போட்டிப்பரீட்சை கொழும்பில் 0

குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலக இரண்டாவது சேவை நிறைவேற்று அதிகாரி பதவி தரம் II க்கான போட்டிப்பரீட்சை கொழும்பில்

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அலுவலக இரண்டாவது சேவை நிறைவேற்று அதிகாரி பதவி தரம் II க்கு ஆட்களை சேர்த்துக்கொள்வதற்கான திறந்த போட்டிப்பரீட்டை எதிர்வரும் 22ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. கொழும்பில் 24 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ள இந்த பரீட்சையில் 3780 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளார் என பரீட்சை...

0

புலமைப் பரிசில் பரீட்சை மீள்மதிப்பீட்டுக்கு விண்ணப்பம் கோரல்

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய பரீட்சார்த்திகள் தமது பெறுபேறுகளை மீள்மதிப்பீடு செய்வதற்கு எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த மாணவர்கள் பாடசாலை அதிபர் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.  

0

2017 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள்

கொழும்பு – 164 (சிங்களம்) 156 (தமிழ்) கம்பஹா – 164 (சிங்களம்) 156 (தமிழ்) களுத்துறை – 164 (சிங்களம்) 156 (தமிழ்) கண்டி- 164 (சிங்களம்) 156 (தமிழ்) மாத்தளை – 164 (சிங்களம்) 156 (தமிழ்) நுவரெலியா – 158 (சிங்களம்) 154...

நாளை முதல் பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி 0

நாளை முதல் பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி

பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ என்ற காப்புறுதித் திட்டம் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 5 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு உரித்தாகும் இந்த காப்புறுதியை, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் வழங்குகிறது. குறித்த காப்புறுதித்திட்டத்துக்கு அரசு 270 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது....