Find your future Blog

இன்று நள்­ளி­ரவு முதல் புகை­யி­ரத பணி­யா­ளர்கள் பணிப்­ப­கிஷ்­க­ரிப்பு 0

இன்று நள்­ளி­ரவு முதல் புகை­யி­ரத பணி­யா­ளர்கள் பணிப்­ப­கிஷ்­க­ரிப்பு

இன்று நள்­ளி­ரவு முதல் புகை­யி­ரத பணி­யா­ளர்கள் கால­வ­ரையறை­யின்­றியபணிப்­ப­கிஷ்­க­ரிப்பில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளனர். ரயில்வே ஊழி­யர்­களின் சம்­பள உயர்வு குறித்து அர­சாங்கம் காலத்தை கடத்­து­வ­தாகவும், அர­சாங்­கத்­து­ட­னான எந்த பேச்­சு­வார்த்­தை­களும் வெற்­றி­ய­ளி­க்கா­த­மையே இதற்கு கார­ண­மென அவர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர்.  

இலஞ்சம் பெற்ற இருவருக்கு 10 வருடங்கள் கடூழியச் சிறைதண்டனை 0

இலஞ்சம் பெற்ற இருவருக்கு 10 வருடங்கள் கடூழியச் சிறைதண்டனை

இலஞ்சம் பெற்ற இருவருக்கு தலா 10 வருடங்கள் கடூழியச் சிறைதண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங். காணியொன்றில் மணல் அள்ளுவதற்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக 5,000 ரூபா இலஞ்சம் கோரினர் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இருவருக்கே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த அரச...

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வரை எரிபொருள் குழாய் அமைக்கும் திட்டம் 0

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வரை எரிபொருள் குழாய் அமைக்கும் திட்டம்

முத்துராஜவெலவில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வரை எரிபொருள் குழாய்கள் அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். 46 மில்லியன் ரூபா செலவில் இத்திட்டம் இடம்பெறவுள்ளது. வீமானங்களுக்கு தினமும் 1.6 மில்லியன் லீட்டர் எரிபொருள் நிரப்பப்படுகின்றது. புதிய எரிபொருள் விநியோகக் குழாய் பாதைகள்...

0

இரத்தினபுரி மாவட்டத்தில் மண்சரிவு எச்சரிக்கை

கடும் மழையின் காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட மற்றும் எஹலியகொட பிரேதச செயலக பிரிவுகளில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . கடந்த 24 மணித்தியாலங்கில் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி அதிகரித்துள்ளது. இவ்வாறு மழை தொடருமாயின் மண்சரிவு , சாய்வு இடிந்துவிழுகை , பாறை விழுதல்,...

0

வஸீம் தாஜுதீன் கொலையில் சந்தேகிக்கப்படும் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர – சரண்

நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தேடுதல் ஆணைக்கு அமைவாக, பெற்றுக் கொள்ளப்பட்ட உயிரிழந்த வசீம் தாஜுதீனின் உடற்பாகங்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலே முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த சமரசேகர சற்றுமுன்னர் கொழும்பு நீதிமன்றில் சரணடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த வசீம் தாஜுதீனின்...

0

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை மேலும் குறைப்பு

வாழ்க்கைச் செலவினத்தை குறைக்கும் நோக்கில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை மேலும் குறைக்கப்படும் என்று சதொச நிறுவனத்தின் தலைவர் கலாநிதி கே.பி.தென்னக்கோன் தெரிவித்துள்ளார். அவ்வகையில் ஒரு கிலோ சம்பா அரிசி 80 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும். ஒருகிலோ வெள்ளைப்பச்சரிசி 65 ரூபாவிற்கும் ,ஒரு கிலோ நாட்டரிசி 74...

தாயும் மகனும் கழுத்தறுத்து கொலை – ஏறாவூரில் கொடூரம் 0

தாயும் மகனும் கழுத்தறுத்து கொலை – ஏறாவூரில் கொடூரம்

ஏறாவூர், புன்னக்குடா பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தாயும் மகனும் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாரக மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். தாயும் மகனும் தனிமையில் இருந்த வேளை, வீட்டுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பலொன்று தாயையும் மகனையும் கழுத்தறுத்துக்கொலை செய்து விட்டு அங்கிருந்து பணம் மற்றும் நகைகளை...

எதிர்வரும் நாட்களில் கடுமையான காற்று – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை 0

எதிர்வரும் நாட்களில் கடுமையான காற்று – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

கொழும்பு பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கலைப்பீடமானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் தற்போது வரை சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நிலைமை காரணமாக கலைப் பீடத்தை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மூட பல்கலைக்கழக...